china chemical plant explosion

img

சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து

சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் டியான்ஜாயி ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.